Home Store Policy

Return & Warranty Rules

6-Month Colour & Polish Warranty

We offer a strict 6-month warranty for our premium Aimpon chains from the date of your purchase invoice.

Free re-polishing applies only to normal usage fading. Damage due to heavy chemicals, perfumes, or acid soaps is strictly excluded.

Strict No-Refund Policy

We maintain a clear 100% no-refund policy. Once a handcrafted chain is purchased, money will not be returned under any conditions.

No cash refunds. In case of genuine verified defects, we offer alternate exchange or repair service only.

Additional Terms & Conditions

01

7-Day Exchange Window

Exchange for unique manufacturing defects must be claimed within 7 days. Chains must be pristine and completely unused.

02

Custom Orders & Sizing Disclaimer

Chains processed for custom millimetre link sizes or specific customized lengths cannot be modified, returned, or exchanged under any circumstances.

While custom orders achieve up to 75% of your expected visual look, exact replica of gold's precise thickness, micro-finishing, or premium high-gloss shine is naturally difficult to achieve in handcrafted alloy. Minor variations are standard.

03

Original Bill is Mandatory

You must present the original printed/digital invoice from swarnakalpa.online to activate your polish warranty.

04

Logistics & Shipping Costs

Customers are explicitly responsible for bearing both‑side transport courier fees for repairs and polishing services.

6-மாத நிறம் & பாலிஷ் உத்திரவாதம்

எங்களின் உயர்தர ஐம்பொன் செயின்களுக்கு வாங்கிய தேதியிலிருந்து 6 மாத கால பாலிஷ் உத்திரவாதம் வழங்குகிறோம்.

இயல்பான பயன்பாட்டிற்கு மட்டுமே இலவச பாலிஷ் பொருந்தும். அடர் கெமிக்கல்கள், சென்ட் அல்லது சோப்பு நீரினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இது பொருந்தாது.

பணம் திரும்பப் பெறப்பட மாட்டாது (No-Refund)

எங்களிடம் கண்டிப்பான பணம் திரும்பாத கொள்கை பின்பற்றப்படுகிறது. ஒருமுறை வாங்கிய பொருளுக்கு எந்த சூழ்நிலையிலும் பணம் திரும்பத் தரப்பட மாட்டாது.

பணம் ரிட்டன் இல்லை. உற்பத்தி குறைபாடு ஏதேனும் இருப்பின், மாற்று (exchange) அல்லது சர்வீஸ் மட்டுமே செய்து தரப்படும்.

பிற முக்கிய விதிமுறைகள்

01

7-நாட்கள் மாற்று அவகாசம்

தயாரிப்பில் குறைபாடுகள் உள்ள பொருளை மாற்ற வாங்கிய 7 நாட்களுக்குள் அணுக வேண்டும். செயின் பயன்படுத்தாமல் ஆரம்ப நிலையில் இருக்க வேண்டும்.

02

கஸ்டம் ஆர்டர்கள் & அளவு மாற்ற முடியாது

உங்களின் பிரத்தியேக மில்லிமீட்டர் அளவு அல்லது குறிப்பிட்ட நீளத்திற்கு ஏற்ப செய்யப்பட்ட செயின்களை எக்காரணம் கொண்டும் மாற்றவோ அல்லது ரிட்டன் செய்யவோ முடியாது.

கவனத்திற்கு: கஸ்டம் ஆர்டர்கள் நீங்கள் எதிர்பார்த்த டிசைனில் 75% வரை அப்படியே வந்திருந்தாலும், தங்க நகைகளுக்குரிய அச்சுஅசல் தடிமனையோ, நுணுக்கமான பளபளப்பையோ ஐம்பொன் கலவையில் அப்படியே கொண்டு வருவது கடினம். எனவே, இந்தச் சிறிய வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டே ஆர்டர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

03

அசல் பில் கட்டாயம்

பாலிஷ் உத்திரவாதம் அல்லது மாற்றுக்காக swarnakalpa.online-ன் அசல் பில் (Original Bill) கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

04

இருபுற கொரியர் கட்டணம்

கொரியர் மூலம் சர்வீஸ் அல்லது மாற்றம் செய்ய விரும்பினால், இருபுறத்திற்கான கொரியர் கட்டணத்தையும் (Two-way shipping) வாடிக்கையாளரே ஏற்க வேண்டும்.